Babar masuthi history in tamil


Babar masuthi history in tamil

 

இந்துக்களும் இஸ்லாமியர்களும் வாழ்ந்து வந்த கங்கைச் சமவெளியில் அந்தப் புனித நகர் நடக்கவிருக்கும் Babar masuthi history in tamil அசம்பாவித தயாராகிக்கொண்டிருந்தது எதுவும் நடக்கக் கூடாது என்ற பரிதவிப்பில் Ishlam எப்படியாவது நடத்திவிட வேண்டும் என்ற பரபரப்பில் இந்துக்களும் தத்தமது கடவுளை வேண்டிக் கொண்டிருந்த சமயத்தில் காவல்துறை செய்வதறியாது திகைத்து நின்றது.

Babar masuthi history in tamil introduction

 

இந்தியாவெங்கும் இருந்து ஏறத்தாழ இரண்டு லட்சம் கரசேவகர்கள் திரண்டு இருந்தது எல்லாம் கைமீறிப் போய் இருந்தது சுதந்திர இந்தியாவின் மிகப் பெரும் கலவரத்தில் மையப் புள்ளியாய் அது நடந்தது இந்தியப் பெருநிலப்பரப்பில் நீடித்த நிலையான ஆட்சியில் அவர்களுக்கு பின் கட்டமைத்த அவர்கள் முகலாயர்கள் அவர்களுக்கு முன்பே இஸ்லாம் இந்தியாவிற்கு வந்து விட்டது.


Babar masuthi history in tamil
Babar masuthi history in tamil


 எத்தனையோ சுல்தான்கள் வந்திருந்தாலும் இம்மண்ணை ஆண்டு இருந்தாலும் இந்தியப் பெருநிலப்பரப்பில் கலாச்சாரம் பண்பாடு இனம் மொழி தான் அர சாட்சியும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள் முகலாயர்கள் அந்த முகலாயப் பேரரசின் விதைதான் சாய் பாபா இந்தியாவில் முகலாயர்களின் ஆட்சியை நிறுவினார் இது முகலாயப் படையெடுப்பு என்று சொல்லப்படுகிறது.

 உன்னை பாபர் வென்றது டெல்லி சுல்தான் இப்ராஹிம் லோடி என்ற இஸ்லாமிய அரசனை வெற்றிக்குப் பிறகு சில ராஜபுத்திரர்கள் விகாரையும் வென்றவர் அவரது ஆட்சி அதிகாரத்துக்கு உட்பட்ட பைசலாபாத் அருகில் மசூதி ஒன்றைக் கட்டினால் அந்த மசூதி கட்டப்பட்ட இடம் அயோத்தி அந்த மசூதியின் பெயர் பாபர் மசூதி கால் நூற்றாண்டுக்கும் மேலாக பலத்த பாதுகாப்பில் இருக்கும் ஒரு கங்கைச் சமவெளி நாகரிகம் செய்திகளில் இடம்பெறும்

.

இந்த நகரம் தான் இந்தியாவில் மத அரசியல் மையம்

 

 

 இந்த நகரில் இருக்கும் சில ஏக்கர் நிலம் தான் இன்றைய நவீன இந்தியாவின் பல வன்முறைகளுக்கு காரணம் இந்து புராணங்களின்படி மகாவிஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீ ராமச்சந்திரன் பிறந்த இடம் அயோத்தி ராம ராஜ்யத்தின் தலைநகராக சொல்லப்படும் அயோத்தியில் RAMAR கோவில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

 அந்த கோவிலை இடித்துவிட்டு அல்லது அதன் மேல் கட்டப்பட்டதுதான் Babar masuthi history in tami lஎன்றும் சொல்லப்படுகிறது அதனால் அதை இடித்துவிட்டு அங்கு மீண்டும் RAMAR கோவில் கட்டவேண்டும் என்பதை ராம ராஜ்ஜியத்தை உருவாக்க வேண்டும் என்பவர்களின் அரை நூற்றாண்டு முழக்கமாக இருந்தது பாபர் மசூதியை இடித்துவிட்டு அங்கு RAMAR கோவில் கட்டவேண்டும் என்ற எண்ணம் சுதந்திரத்திற்கு முன்பே இந்த தேசியவாதிகளால் உருப்பெற்று இருந்தது.

 அது உயிர் பெற்றது 1942 இல் Babar masuthi history in tamil இடிக்கப்பட்ட அதற்கு முன்பு இரண்டு விஷயங்கள் இந்துத்துவ சக்திகள் தரப்பில் தொடர்ந்து சொல்லப்பட்டு வந்தன ஒன்று பாபர் மசூதியில் எப்போதுமே தொழுகை ஏதும் நடைபெற்றதில்லை இரண்டாவது மசூதியின் RAMAR சிலை திறப்பு இடத்தில் சுயம்புவாகத் தோன்றியது இந்த இரண்டும் உண்மை இல்லை என்றும் தொடர்ந்து நிறுவப்பட்டு வந்திருக்கிறது.

 

1947 இந்திய பாகிஸ்தான் பிரிவினை

 

மதவெறியர்களால் லட்சக்கணக்கான இந்துக்களும் Ishlamகளும் படுகொலை அமைப்பதை நோக்கமாகக் கொண்ட ஆர்எஸ்எஸ் தடைசெய்யப்பட்டு இருந்தது அப்போது கலாச்சார அமைப்பான இந்து மகாசபா தீவிரமாக செயல்பட்டு வந்தது.

 பாபர் மசூதியை ஒரு ஆக்கிரமிப்பு கட்டணம் என பிரச்சாரங்கள் துண்டு அறிக்கைகள் மற்றும் கூட்டங்கள் அயோத்தி முழுவதும் நடத்தப்பட்ட 1949ஆம் ஆண்டு டிசம்பர் 22ஆம் தேதி அபிராம் தாஸ் என்பவர் RAMAR சிலையை மசூதியில் வைத்துவிட்டால் மறுநாள் இந்து மகாசபை ஆதரவு பத்திரிக்கைகள் அயோத்தியில் ஒரு அதிசயம் நிகழ்ந்து உள்ளதாகவும் அங்கு தன் பிறப்பிடமான மசூதியில் RAMAR சிலை ஒன்று சுயம்புவாக தோன்றி உள்ளது.

 என்றும் தலைப்புச் செய்திகளை வெளியிட்டன இந்து மகாசபை திரட்டப்பட்ட மக்கள் மசூதியை நோக்கி படையெடுக்க வேண்டும் பூஜைகள் பாடல்கள் என கூட்டம் நிரம்பி வழிந்தது வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தது சிலையை அப்புறப்படுத்த லாம் என அதிகாரிகள் யோசனையை தெரிவித்தாலும் அதனால் பெரும் கலவரங்கள் வரும் என்ற அச்சத்தில் மாவட்ட நீதிபதி நான் அதை நிராகரித்தார் நேருவின் தலைமையிலான மத்திய அரசு இந்த பிரச்சனை பற்றிய விபரங்களை தொடர்ந்து கேட்டு வந்தது.


RAMAR சிலை அங்கிருந்து அகற்றப்படவில்லை

 

 ஆனால் மாநில அரசும் அயோத்தி முழு கட்டுப்பாட்டில் இருப்பதாக சொல்லி வந்தது RAMAR சிலை அங்கிருந்து அகற்றப்படவில்லை பல காங்கிரஸ்காரர்கள்  history in tamilவிவகாரத்தில் ஒரு இந்து என்கிற முறையில் வரவேற்கவே செய்தனர் மறுபுறம் சோசலிசம் மதச்சார்பின்மை என்று சொன்ன காங்கிரஸின் சிறு பிரிவினர் இதனை மென்மையாக கையாண்டனர்.


Babar masuthi history in tamil
Babar masuthi history in tamil


 காங்கிரஸின் பைசலாபாத் மாவட்ட செயலாளரும் காந்தியவாதியுமான பிரம்மச்சாரி Ishlamகளுக்கு ஆதரவாக உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்ட ஆனால் இந்து மகா சபையினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் ஆனாலும் அக்ஷய் பிரம்மச்சாரி இந்த பிரச்சனையை பிரதமரிடம் எடுத்துச் சென்றார் நேரு அவரை லால்பகதூர் சாஸ்திரியை பார்க்கச் சொன்னார்.

 உத்திரப்பிரதேச உள்துறை அமைச்சராக இருந்த சாஸ்திரியும் அயோத்தியில் ஒரு பிரச்சனையும் இல்லை என சட்டசபையில் தெரிவித்தார் அக்ஷய் பிரம்மச்சாரி இறுதி மூச்சு வரை Ishlamகளுக்காக போராட மட்டுமே முடிந்தது வேறு எதுவும் செய்ய முடியவில்லை தங்கள் சொத்துக்களை இழந்து அகதிகளாக கிழக்கு பாகிஸ்தானுக்கு சென்றார்.

 

Babar masuthi history in tamil இடிப்பு 1949 லேயே விதைக்கப்பட்டு விட்டது

 

 உத்தரபிரதேசத்தில் உள்ள 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த Babar masuthi history in tami lஇந்துத்துவ கும்பல் ஒன்று தரைமட்டமாக்கி கொண்டிருக்கிறது என்று 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி மதியம் தகவல் வந்தபோது அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ் தனது இல்லமான 7 ரேஸ்கோர்ஸ் சாலையில் தூங்கிக்கொண்டு இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

 அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் அப்போதைய மேற்கு வங்க முதல்வரும் சிபிஎம் தலைவருமான ஜோதிபாசு பாபர் மசூதியின் மீது தாக்குதல் நிகழலாம் என எச்சரிக்கை விடுத்திருந்தார் சர்ச்சைக்குரிய அந்த இடத்தில் காங்கிரஸ் தலைவர் அர்ஜுன் சிங் உள்துறை செயலாளர் கோட்புலி உள்ளிட்டவர்களும் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தினார்கள்.

 மாறாக இந்து தேசியவாதக் கட்சியான பாஜகவைச் சேர்ந்த உத்தரப் பிரதேச முதல்வர் கல்யாண் சிங் கரசேவை அமைதியாக நடக்கும் என்று சொன்ன நம்பினார் இந்தியாவின் மதச்சார்பற்ற கட்சியான காங்கிரஸ் சென்றிருந்த பிரதமர் நரசிம்மராவ் அதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட போதுதான் RAMAR கோவிலை கட்டுவோம்.

 

மசூதி இடிப்பை நேரடியாகப் பார்த்தவர்

 

 என்று சபதமிட்டு இருந்த கல்யாண் பிபிசியின் முன்னாள் இந்திய செய்தியாளர் சாஹுல் டிசம்பர் 6 1992 இல் நடந்த மசூதி இடிப்பை நேரடியாகப் பார்த்தவர் மசூதி இடிக்கப்பட்டு 13 வருடங்கள் கழித்து பிபிசி செய்தி இணைய தளத்துக்கு எழுதும்போது 1992 டிசம்பர் 6 காலை கிட்டத்தட்ட ஒன்றரை இலட்சம் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் அயோத்தியில் இருந்த போது தான் தவறாக எண்ணி விட்டதாக வருத்தப்படுகிறார்.

 ராமரின் பிறப்பிடம் என தாங்கள் கருதிய ஒரு இடத்தில் மசூதியை தொடுவது இல்லை என்றும் கட்டுமானப் பணியை கல் எடுத்து வைக்கும் பூமி பூஜை செய்வது என்றும் ஆர்எஸ்எஸ் உறுதி அளித்திருந்தது பின்னாளில் இந்தியாவின் துணைப் பிரதமராக இருந்த எல் கே அத்வானி அப்போது எதிர்க்கட்சி தலைவர் தவிரவும் மசூதியை இடித்து கோவில் கட்டும் பிரச்சாரத்தின் தலைவர் எந்த அசம்பாவிதமும் இருக்காது என பிரதமருக்கு அவர் உறுதியளித்திருந்தார்.

 அயோத்தியில் காவல்துறையினரும் துணை ராணுவ காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர் கோஷங்கள் எழுப்பியவாறு மசூதியை நோக்கி அலையலையாக சென்று கொண்டிருந்த இந்துக்களை காவல்துறையினர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர் துப்பாக்கிச் சூடு நடத்த கூடாது என்று அவர்களுக்கு கடுமையான உத்தரவுகள் கொண்டிருந்தன.

 Related-LIC history in tamil

Babar masuthi history in tamil இடிப்பை நேரில் பார்த்து பிபிசி செய்தியாளர்

 

 ஜூலி 1992 இல் இஸ்லாமிய சின்னமாக முதலாய் அவற்றின் அடையாளமாகப் பார்க்கப்பட்ட பாபர் மசூதியில் இந்துத்துவவாதிகள் தாக்கியது முதன் முறையல்ல அதற்கு முன்பு 1990 அக்டோபர் 31இல் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.


Babar masuthi history in tamil
Babar masuthi history in tamil


 அப்போது நூற்றுக்கணக்கான சங்பரிவார தொண்டர்கள் கரசேவகர்கள் Ishlamகளுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியவாறு அந்த இடத்துக்குச் சென்றார் கற்களை எரிந்து சுவரை சேதப்படுத்திய அந்த இடத்தில் காவி நிறக் கொடி ஏற்றினார் பிறகு அவர்களை காவல்துறையினரும் துணை ராணுவத்தினரும் அந்த சம்பவத்தில் 22 இன்று தேசியவாதிகள் உயிரிழந்தார்கள் மசூதியில் இருந்து கீழே விழுந்த போது சிலர் இறந்தார்.

 மேலும் சிலர் காவல்துறையினருடன் மோதலில் இறந்தார் தனது வாழ்வின் மிக மகிழ்ச்சியான நாள் என்று அதை விவரித்தார் அத்வானி லால் கிருஷ்ண அத்வானி ஒருங்கிணைந்த பிரிட்டிஷ் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய நகரான தற்போதைய பாகிஸ்தானின் கராச்சி நகரில் பிறந்து ஆர்எஸ்எஸ் இல் வளர்ந்த ஒரு மிகப் பெரிய அரசியல்வாதி பாரதிய ஜனதா கட்சியின் சிற்பிகளில் ஒருவர்.

 

பாஜகவின் தலைவராகிறார் அத்வானி

 

 பாஜகவை ஆட்சி அதிகாரத்தில் அமர வைத்ததில் அத்வானியின் செயல்பாடுகள்தான் என்று சொல்லப்படுவதும் உண்டு 1980இல் நடந்தன மன்றத் தேர்தலில் வெறும் இரண்டு தொகுதிகளில் மட்டுமே பாஜக வென்றுள்ளது அதன்பின் பாஜகவின் தலைவராகிறார் அத்வானி ஆயிரத்து 984 விஷ்வ இந்து பரிஷத் RAMAR கோவில் கட்டுவதற்கான குழுவை அமைத்து அதன் மூலம் புகைந்து கொண்டிருந்த இந்த பிரச்சனை வெளிப்படையாக பட்டது.

 அத்வானி தலைமையிலான பாஜக அதன் பின்னணியில் இருப்பதாக சொல்லப்பட்டது 1989 ஜூன் 11 இமாச்சல பிரதேசத்தில் வாழும் ஊரில் நடந்த செயற்குழு கூட்டத்தில் அயோத்தி பிரச்சனையை வெளிப்படையாகவே கொண்டு வந்த தீர்மானம் இயற்றியது பாஜக ராம ஜென்மபூமி மீட்பு பெயரில் அத்வானி நடத்திய ரத யாத்திரைகள் அதன் தொடர்ச்சியான Babar masuthi history in tamil இடிப்பு மே பாஜகவை ஆட்சி அதிகாரம் அமர வைத்தது.

 மசூதி இடிப்புக்கு 5 மாதங்களுக்கு முன்பு அதாவது 1992 ஜூலை அத்வானி நாடாளுமன்றத்தில் இவ்வாறு சொன்னார் 1984 இல் இரண்டு தொகுதிகளில் மட்டுமே ஜெயித்த நான் 1991இல் 117 தொகுதிகளில் ஜெயித்து இருப்பதை நீங்கள் உணர வேண்டும் நாங்கள் அயோத்தி பிரச்சனையை கையில் எடுத்ததால் எங்களுக்கு இந்த வெற்றி கிடைத்தது என்றார் அப்போதுதான் அவர் கட்சி மக்கள் தொகை மிகுந்த உத்திரப்பிரதேச மாநில தேர்தலிலும் வெற்றி பெற்றிருந்தது.

 

1992இல் அத்வானி மேற்கொண்டு சோம்நாத் ரதயாத்திரை

 

 தான் Babar masuthi history in tamil இடிப்பிற்கு இழுத்துச் அவர் ரத யாத்திரை மேற்கொண்டிருந்தார் 1990 செப்டம்பரில் அத்வானி மேற்கொண்ட ரத யாத்திரையில் தொடர்ச்சியாக பாபர் மசூதியை நெருங்கிய கரசேவகர்கள் பிரதமர் விபி சிங் கடும் நடவடிக்கைகளால் கட்டுப்படுத்தினார் சில சே தங்களோடு Babar masuthi history in tamil தப்பித்தது.

 ஆனால் ஆயிரத்து 992 அப்படியாக இருந்திருக்கவில்லை அதற்கு காரணமாக உத்தரப் பிரதேச முதல்வர் கல்யாண் சிங் முரளி மனோகர் ஜோஷி விநாயகர் உமாபாரதி உள்ளிட்ட பலர் குற்றம் சாட்டப்பட்ட ஆனால் அவர்கள் அதை பற்றி கவலை கொண்டிருக்கவில்லை Babar masuthi history in tamil தகர்ப்பு மிகப்பெரும் வெற்றியாக கருதி அதற்கு காரணம் பாஜக உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளின் பிரச்சாரம்.

 அதன் தலைவர்களின் 1992 டிசம்பர் 6இல் அயோத்தியில் கூடியிருந்த கரசேவகர்கள் உணர்ச்சி உண்டாகும்படி பேசியதாக எல் கே அத்வானி மீது தொடரப்பட்ட வழக்கில் இருந்து அவரை ரேபரேலியில் இருந்த தனி நீதிமன்றம் 2003 செப்டம்பர் 19 விடுவித்தது அப்போது அவர் துணை பிரதமராக பதவி வகித்தார் அது வேறு கைகளில் இருந்த பங்கில் வித்தியாசம் இருக்கிறது.

Related-soloman papaiya history in tamil

குற்றச்சாட்டின் பேரில் வழக்கை எதிர் கொண்டுள்ளனர்

 

என்றது தனி நீதிமன்றம் அந்த ஏழு பேரில் அப்போது மத்திய அமைச்சராக இருந்த முரளி மனோகர் ஜோஷியும் அந்தக் உடனே முரளி மனோகர் ஜோஷி தனது பதவியை ராஜினாமா செய்தார் அத்துடன் மசூதி இடிப்பில் அத்வானிக்கு எங்களுக்கும் வெவ்வேறு பங்கு இருப்பதாக கருதுவது நியாயமே இல்லை என்றார் அத்வானி விடுவித்து ரேபரேலி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அலகாபாத் உயர் நீதிமன்றம் ரத்து செய்தது இதனால்தான் அத்வானி ஜோஷி மற்றும் 6 பேர் மீண்டும் சதி குற்றச்சாட்டின் பேரில் வழக்கை எதிர் கொண்டுள்ளனர்.

 Babar masuthi history in tamil இடிக்கப்பட்டபோது உத்தரப் பிரதேசத்தின் முதல்வராக இருந்த பாஜகவின் கல்யாண்சிங் பிபிசி இந்திய ரேடியோவில் நிருபரிடம் 2003 பேசும்போது இவ்வாறு சொல்கிறார் பொறுத்தவரை எனக்கு எதுவுமே தெரியாது என்னிடமிருந்து அது மறைக்கப்பட்டு இருக்கிறது நான் ஏமாற்றப்பட்டேன் ஒட்டுமொத்த சங்பரிவாரம் எனக்கு நம்பிக்கை துரோகம் இழைத்தது மசூதி இடிப்புக்கு பிறகு நான் கத்த் ஆதரித்து பேசியவற்றை பொறுத்தவரை நான் கட்சியின் கோட்பாட்டுக்கு இணங்கச் செயல்பட்டு எனக்கு கட்சியில் பல வருடங்கள் அவ்வாறு பயிற்சி அளிக்கப்பட்டது.

 ஆனால் நான் இன்று சொல்வதுதான் உண்மை பாஜகவின் இந்துத்துவம் என்பது மதவாதம் பாசிசம் அப்பாவிகளைக் கொல்வது அவர்களுடைய இந்துத்துவ கொள்கைகள் வாக்குகளுக்காக மட்டுமே நான் உங்களுக்கு சதிகாரர்களின் பெயர்களைச் சொல்கிறேன் ஆர்எஸ்எஸ் தலைவர் ராஜேந்திர சிங் கே எஸ் சுதர்சன் அடல் பிகாரி வாஜ்பாய் அத்வானி முரளி மனோகர் ஜோஷி அசோக் சிங்கள் மற்றும் கிரிராஜ் கிஷோர் அது அவர்களுடைய கூட்டு சதி என்றால் பாஜகவின் மிதவாத முகமாக நீண்டகாலமாக காணப்படும்.

 

முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்

 

 Babar masuthi history in tami lஇடிப்பு வழக்கில் சந்தேகிக்கப்பட்ட 1992 டிசம்பர் 5-ஆம் தேதி அதாவது Babar masuthi history in tamil இடிப்பதற்கு ஒரு நாள் முன்பு லக்னோவில் வாஜ்பாய் ஆற்றிய உரை வாசனைகளையும் கீர்த்தனைகளையும் உச்ச நீதிமன்றம் அனுமதித்தது ஒருவர் மட்டும் பஜனைகளை செய்ய முடியாது கீர்த்தனைகளுக்கு நிறைய பேர் கூட வேண்டும் என்று கொண்டு கீர்த்தனைகளை செய்ய முடியாது.

 எவ்வளவு நேரம் ஒருவர் நிற்கமுடியும் தரையையும் சமன்படுத்த வேண்டும் என்று சொன்னார் மார்ச் மாதம் துவங்கி விட்டால் சில கட்டுமானப் பணிகள் இருக்கும் இது குளிர் காலம் தென்னிந்தியாவில் இருந்து வந்தவர்கள் மாதிரி காலநிலைக்கு பழகியவர்கள் இல்லை நாளை என்ன நடக்கும் என்று எனக்கு தெரியாது அப்போது பாஜகவின் தலைவராக இருந்த முரளி மனோகர் ஜோஷி சன்னியாசியாக உமாபாரதி இருவரும் மசூதி இடிக்கப்பட்ட சந்தோசத்தை வெளிப்படுத்தும் புகைப்படம் ஒன்றும் இருக்கிறது.

 1992 டிசம்பர் 6 சம்பவங்களுக்கு பின்னணியாக அமைந்த நடவடிக்கைகளின் சின்னமாக விளங்குகிறது Babar masuthi history in tamil இடிப்புக்கு பிறகு 1998 1999 தேர்தலில் 182 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டணி ஆட்சியையும் அமைத்தது 1998 இல் Babar masuthi history in tamil இடிப்பு தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணைக் கமிஷன் அந்த விசாரணையில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட அத்வானியின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.

 

அத்வானி உள்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார்

 

 அப்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சியில் அத்வானி உள்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார் ரதயாத்திரை Babar masuthi history in tamil இடிப்பு உள்ளிட்ட விஷயங்களில் முரண்பட்டு இருந்தனர் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் ஜனதாதளம் போன்ற தேசிய கட்சிகளும் மாநில உரிமைகளை தேசிய கட்சிகளும் அதன் தலைவர்களும் எதிர்த்த அதில் மிக முக்கியமானவர் லல்லு பிரசாத் யாதவ்.

 எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் திரண்டிருந்த கரசேவகர்கள் அடுக்கு பாபர் மசூதியை இடிப்பதற்கு இருந்தது திரண்டிருந்த இந்து மக்களில் பலரும் Babar masuthi தங்களின் உரிமைக்கு எதிரான சின்னமாக பார்த்தது அயோத்தி Babar masuthi history in tamil இடிப்பு திட்டமிட்ட சதிச் செயல் என்று கோப்ரா போஸ்ட் புலனாய்வு இணையதளம் தெரிவித்துள்ளது அதற்கு ஆதாரமாக இணைய தளம் சார்பில் நடத்தப்பட்ட விசாரணைகளில் வீடியோ தொகுப்பு வெளியிடப்பட்டது.

 இந்த ரகசிய வீடியோ பதிவினை கட்டுகிறார் உமாபாரதி கல்யாண்சிங் ஸ்வாமி சச்சிதானந்தா சாக்ஷி மகராஜ் மகன் ராம்விலாஸ் வேதாந்தி வைத்தியநாத் மற்றும் சுவாமி நிருத்திய கோபால் தாஸ் உட்பட பாஜக சிவசேனை விஎச்பி மற்றும் பஜ்ரங் தளம் ஆகியவற்றில் முக்கிய தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர் இதில் 15 பேரை நீதிபதி லிபரான் கமிஷன் குற்றவாளிகள் என குறிப்பிட்டுள்ளது.

 

Babar masuthi history in tamil இடிப்பை நேஷனல் சேர்

 

 19 பேர் குற்றவாளிகள் என சிபிஐ தனது குற்றப்பத்திரிகையில் தெரிவித்திருந்தது Babar masuthi history in tamil இடிப்பை நேஷனல் சேர் என்று பத்திரிக்கைகள் அப்போது குறிப்பிட்டிருந்தனர் Babar masuthi  இடிப்பிற்கு பிறகு இந்தியா முழுவதும் வன்முறைகள் நடைபெற துவங்கின பம்பாய் நகரம் கலவரங்களும் கிட்டதட்ட 2000 உயிர்களையும் ஏராளமான சொத்துக்களும் சேதமாகி இருந்தன.


Babar masuthi history in tamil
Babar masuthi history in tamil


 கோவை குண்டுவெடிப்பு உள்ளிட்ட இந்தியாவில் நிகழ்ந்த பல தீவிரவாத செயல் களுக்கும் Babar masuthi இடிப்பு காரணமாகிவிட்டது ஏராளமான இளைஞர்கள் தீவிரவாத அமைப்புகளில் சேர Babar masuthi history in tamil இடிப்பு காரணமாக அமைந்தது என உறவு விசாரணை அமைப்பினர் தெரிவித்தனர் Babar masuthi இடிப்பு இந்தியாவிற்கு வெளியேயும் எதிரொலித்தது உலக நாடுகள் வருத்தம் தெரிவித்தனர்.

 தேசத்திலும் ஏராளமான கோவில்கள் இடித்து தள்ளப்பட்டன பாகிஸ்தானில் இருந்த மிகப்பெரிய விஷ்ணு கோவில் இடிக்கப்பட்டது இந்துக்களுக்கு எதிராக வன்முறைகள் நடைபெற்றன இதனால் ஏராளமான பாகிஸ்தானில் இந்துக்கள் இந்தியாவிற்கு வர வேண்டிய சூழல் ஏற்பட்டது அயோத்தி RAMAR கோவில் Babar masuthi விவகாரத்தில் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் சமரச பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளார்.

 

ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது

 

ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது ஏற்கனவே முன்னாள் பிரதமர் சந்திரசேகர் தனது பதவிக்காலத்தில் பேச்சுவார்த்தைக்கு ஆரம்பித்தார் அடுத்து காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் இருதரப்பினரையும் நேருக்கு நேராக அமரவைத்து சமரசம் பேசினார் பிறகு வாரத்தின் சங்கராச்சாரியார் சுவாமி எடுத்த முயற்சிகளும் உடன்பாடு ஏற்படவில்லை அடுத்து அயோத்தி மடாதிபதி அதிலும் பலர் கிடைக்கவில்லை.

 Babar masuthi history in tamil இடம் குறித்து 100 ஆண்டுகளை கடந்த வழக்கில் 2010இல் தீர்ப்பளித்த அலகாபாத் உயர்நீதிமன்றம் சர்ச்சைக்குரிய இடத்தை சன்னி வக்பு வாரியம் ராம் லல்லா நிர்மோகி அகாரா ஆகிய மூன்று தரப்பும் சரி சமமாக பிரித்துக் கொள்ள ஆணையிட்டது அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பும் ஒரு சமரச முயற்சி போன்றே தோற்றம் அளிப்பதாக கூறப்பட்டது.

 ஆனால் அந்தத் தீர்ப்பை எதிர்த்து மூன்று தரப்பினரும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர் அதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதித்தது பின்னர் இந்த விவகாரத்தை நீதிமன்றத்திற்கு வெளியே தீர்த்துக்கொள்ள சமரச குழு அமை உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் வாழும் கலை அமைப்பின் தலைவர்.

 

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் முன்னாள் நீதிபதி கலிபுல்லா

 

 மூத்த வழக்கறிஞர் ராம் பஞ்சு ஆகியோருக்கு இடம்பெற்ற சமரச குழுவின் முயற்சி தோல்வியடைந்தது அதனைத் தொடர்ந்து 2018 ஆகஸ்ட் 6 ஆம் தேதியிலிருந்து Babar masuthi lவழக்கு விசாரணையை தொடர்ந்து நடைபெற்றது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் இயங்கிய பார்த்தே தீவை சந்திரசூட் அசோக் எஸ் அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அரசியலமைப்பு சட்ட அமர்வு விசாரித்தது வழக்கு விசாரணை முடிந்த நிலையில் கடந்த நவம்பர் 9ஆம் தேதி என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

 சர்ச்சைக்குரிய இடம் இந்துக்களுக்கே சொந்தம் என தீர்ப்பு வாசிக்கப்பட்டது Ishlam களுக்கு அயோத்தியில் வேறு ஒரு இடத்தில் 5 ஏக்கர் இடம் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது மேலும் Babar masuthi history in tamil இடிக்கப்பட்டது சட்டவிரோதம் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டது.

 இந்த தீர்ப்பு நாடு முழுவதும் விமர்சிக்கப்பட்ட நிலையில் தீர்ப்பிற்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்வதாக முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் அறிவித்தது உச்சநீதிமன்றத்தின் இந்த விவகாரத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த வழக்கு இன்னும் தொடரும் என்பது தற்போதைய நிலையாக உள்ளது

Previous Post Next Post