LIC history in tamil


LIC history in tamil

 

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான LIC history in tamil பங்குகள் தனியாருக்கு விற்பனை செய்யப்படும் நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் ஆட்சியை இந்த பட்ஜெட் உரை இந்திய சாமானியர்களை அதிரவைத்தது காரணம் லட்சக்கணக்கான குடும்பங்களை பெரிய இழப்பில் இருந்து காப்பாற்றியது.

 

LIC history in tamil introduction

 

தீவிரவாத தாக்குதலின் போது 40 பாதுகாப்பு படையினர் வீரமரணம் அடைந்தது நாட்டையே உலுக்கியது.இந்த தகவல் கிடைத்த அடுத்த நிமிடமே அவர்களுக்குச் சேர வேண்டிய தொகையை குடும்பத்தினரின் வங்கிக் கணக்கில் செலுத்தியது LIC  இயற்கைக்கு மாறான மரணம் நிகழ்ந்தால் இறப்பு சான்றிதழ் அல்லது வேறு ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும் ஆனால் இதில் எதையுமே செய்யவில்லை.


LIC history in tamil
LIC history in tamil

 இதேபோன்று மும்பை தாக்குதல் கேரள பெருவெள்ளம் போன்ற இக்கட்டான சூழலிலும் அவர்களுக்கு உதவியது LIC  நிறுவனம் LIC  அதிகாரிகளின் மனிதாபிமானம் என்ற இந்த செயல் நாட்டு மக்களிடையே பாராட்டைப் பெற்றது சேவையை குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டதால் தான் இது சாத்தியமானது.

மாறாக லாபத்தை மட்டுமே இலக்காகக் கொண்டு செயல்படும் தனியார் நிறுவனங்களை சில்லறை தான் அதன் தனித்தன்மை பாதிக்கப்படுமோ எனும் சந்தேகம் அதன் வாடிக்கையாளர்கள் எழுந்துள்ளதை மறுப்பதற்கில்லை இந்தியாவில் ஆயுள் காப்பீட்டு பாலிசி எடுத்து இருக்கிறீர்களா என்று யாரையாவது கேட்டால் LIC  போட்டிருக்கேன் என்பதுதான் அவர்களிடமிருந்து வரும் பதிலாக இருக்கும்.

 

ஆயுள் காப்பீடு என்றாலே LIC

 

 அந்த அளவுக்கு ஆயுள் காப்பீடு என்றாலே LIC  தான் என நாட்டின் மூலை முடுக்கில் உள்ள அனைத்து தரப்பு மக்களின் மனதிலும் ஆழப் பதிந்துள்ளது மத்திய அரசுக்கு எப்போதெல்லாம் நிதி நெருக்கடியை சந்தித்து வந்ததும் அப்போதெல்லாம் ஒரு நல்ல நண்பனைப் போல் வந்து காப்பாற்றிய நிறுவனம்.

 ரயில்வே யார் இந்தியா பாரத் பெட்ரோலியம் போன்றவையும் நஷ்டத்தில் இயங்கி வந்தாலும் ஒரு பொதுத்துறை நிறுவனத்தை சரியான திசையில் செலுத்தினால் அது எந்த அளவிற்கு உயரத்திற்கு வரும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் இந்திய காப்பீட்டு துறையின் 78% LIC history in tamil பிடியில் தான் இருக்கிறது.

 5 கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தின் தற்போதைய சொத்து மதிப்பு சுமார் 32 லட்சம் கோடி LIC யில் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்து உள்ளவர்களின் எண்ணிக்கை மட்டும் 40 இது கிட்டத்தட்ட அமெரிக்க மக்கள் தொகைக்கு இணையான ரஷ்ய மக்கள் தொகையை விட இரு மடங்கு அதிகம்.

 

LIC history in tamil இந்த அசுர வளர்ச்சி

 

 சாதனமாக நடந்தது அல்ல LIC  உருவாகும் இந்திய காப்பீட்டு துறையை தனியார் மயமாக்க வேண்டும் மக்கள் பணத்தை சூறையாடி தொகை வழங்கப்படும் வாடிக்கையாளர்கள் சேமிப்புத் தொகையில் வெவ்வேறு சொந்தத் தேவைகளுக்காக மாற்றப்பட்டதால் 25 நிறுவனங்கள் திவால் ஆகி மேலும் 70 நிறுவனங்கள் முறைகேடுகள் மோசடிகள் வெளிப்படுகின்றது.

 சாணக்கியர் தன் அர்த்தசாஸ்திரத்தில் பட்டியலிட்ட 42 மோசடிகளை விட அதிகமான பித்தலாட்டங்களை தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கண்டுபிடித்துவிட்டனர் சுதந்திர போராட்ட வீரரும் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் கணவருமான பெரோஸ் காந்தி நாடாளுமன்றத்தில் கூறிய வார்த்தைகள்தான் இவை இதனால் கட்டுக்கு அடங்காத முரட்டுக் குதிரையை போல் சீறிக் கொண்டிருந்த காப்பீட்டுத் துறை முடிவு செய்தது.

 அன்றைய தலைமையிலான மத்திய அரசு விறைவு 245 தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தேசிய மயமாக்கப்பட்டன 1956ஆம் ஆண்டு ஆயுள் காப்பீட்டுக் கழகம் எனும் LIC  எமது தேசத்தின் மூலை முடுக்கெல்லாம் காப்பீட்டை பரவலாக்குவது தேசிய மையத்தின் லட்சியம் என்று அறிவித்தார் ஆனால் அடுத்த ஆண்டே நேரம் இந்த வார்த்தைகள் தடுமாறின தனியார் நிறுவனங்களைப் போன்று எல்லை சிஎம் செல் அழிவு பாதையை தேர்வு செய்தது.


ஊழலை வெளிக் கொண்டு வந்தவர்

 

குறைவு நாட்டின் முதல் நூல் அரங்கேறிய இடம் எனும் வரலாற்றுக்கதை LIC history in tamil மீது படிந்தது என அழைக்கப்படும் இந்த ஊழலை வெளிக் கொண்டு வந்தவர் நேருவின் மருமகன் இந்திராவின் கணவருமான பெரோஸ் காந்தி கொல்கத்தாவை சேர்ந்த தொழில் அதிபர் சரிதா என்பவர்தான் இந்த ஊழலில் மூலம் சந்தையில் கடும் வீழ்ச்சியை சந்தித்தன.

 இந்த நிறுவனங்களை சரிவில் இருந்து மீட்க முந்த்ரா கடும் முயற்சியில் ஈடுபட்டால் இதற்கு 14 மத்திய அரசு நிறுவனமான LIC  ஒரு கோடியே 25 லட்சம் ரூபாயை முன் சுராவின் நிறுவனங்களில் முதலீடு செய்தது அப்போதைய நிதியமைச்சர் தீட்டி கிருஷ்ணமாச்சாரி ஆலோசனையின் பேரில் இந்த முதலீடு நடைபெற்றது.

 ஒன்றேகால் கோடி ரூபாய் என்பது அப்போதைய சூழலில் மலரோடு கோடிகளுக்கும் ஆனால் LIC  வாங்கிய பங்குகள் அனைத்தும் விளையும் சில மாதங்களில் கடும் வீழ்ச்சி அடைந்தது இந்த பங்குச்சந்தை மாயா காலத்தில் LIC history in tamil மொத்த முதலீடும் காணாமல் போனது இதன் பின்னணியில் மிகப்பெரிய ஊழல் அரங்கேறி இருப்பதாக சந்தேகித்தால் இந்த வாரத்தை.

 

நேருவின் மருமகன்

 

 அலசி ஆராய்ந்த அவர் நினைத்ததுபோல் முறைகேடு நடைபெற்றதற்கான ஆதாரங்களையும் தான் சார்ந்த காங்கிரஸ் கட்சிதான் நாட்டை ஆளுகிற பிரதமர் நேருவின் மருமகன் என்றெல்லாம் பார்க்காமல் இந்த ஊழலை போட்டுடைத்தார் பெரோஸ் காந்தி நாடாளுமன்றத்தில் அவர் பேசிய கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறினார் நிதியமைச்சர் கிருஷ்ணமாச்சாரி.


LIC history in tamil
LIC history in tamil

 பத்திரிகைகளில் வெளிவந்த இந்த வாரம் இந்தியா முழுவதும் பெரும் புயலை கிளப்பியது உடனடியாக இந்த ஊழலை விசாரிக்க விசாரணை கமிஷன் அமைத்து உத்தரவிட்டார் முதல் இருபத்து நான்கு நாட்களில் அறிக்கையை சமர்ப்பித்தது அதில் அப்போதைய நிதித்துறை செயலர் மதிப்பாய் பட்டியல் மற்றும் இரண்டு LIC  அதிகாரிகளே ஊழலுக்குக் காரணம் என குற்றம் சாட்டப்பட்டது.

 அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்தது நிதியமைச்சர் கிருஷ்ணமாச்சாரி சூழலில் தொடர்பில்லை என்றாலும் நிதித்துறை செயலர் குற்றத்திற்கு நிதியமைச்சர் என்ற வகையில் பொறுப்பேற்று பதவி விலகினார் இதுதான் LIC யில் நடைபெற்ற முதல் மற்றும் கடைசி LIC  தொடங்கப்பட்ட சில ஆண்டுகள் வரை அதன் எதிர்காலத்தின் மீது பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டன.

 

இரண்டாவது ஐந்தாண்டு திட்டத்திற்கு

 

 என்று ஒரு தொழிலை நடத்த தேவைப்படும் வகையில் தகுதிகளும் மத்திய அரசால் நடத்தப்படுகிற இந்நிறுவனத்திற்கு இருக்குமா என கேள்வி எழுப்பினர் அப்போதைய பொருளாதார நிபுணர்கள் ஆனால் இதற்கெல்லாம் தனது சிறந்த செயல்பாடுகளில் மூலம் மட்டுமே பதிலளித்தது LIC  1956 1961 காலகட்டத்தில் இரண்டாவது ஐந்தாண்டு திட்டத்திற்கு 284 கோடி ரூபாயைத் அந்த LIC  12-வது ஐந்தாண்டு திட்டத்தின் முதல் நான்கு ஆண்டுகளில் அதாவது 2012 முதல் 2014 வரையிலான ஆண்டுகளில் மட்டும் தந்திருக்கும் பங்களிப்பு சுமார் ஒரு லட்சம் கோடி.

 60 ஆண்டுகளில் LIC  அடைந்திருக்கும் விஸ்வரூப வளர்ச்சி இதிலிருந்தே நாம் உணர்ந்து கொள்ளலாம் அது மட்டுமல்ல ரயில்வே நெடுஞ்சாலை துறைமுக மேம்பாடு மின்சாரம் நீர் பாசனம் குடிநீர் என மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்கான சமூக நலனுக்காகவும் LIC  முதலீடு செய்துள்ள தொகை சுமார் 29 லட்சம் நிதியுதவி தொடக்கத்தில் எல்லை சிக்கி மத்திய அரசு கொடுத்த 5 கோடி ரூபாய் முதலீட்டை தவிர இடையில் ஒரு பைசாவைக் கூட இதுவரை உதவியாக பெறாமலேயே இத்தகைய சாதனைகளை நிகழ்த்திக் காட்டிக் கொண்டிருப்பது.

 நிச்சயம் அசாத்தியமான இப்படியாக பொதுத்துறை நிறுவனங்கள் என்றாலே மோசம் என்ற வாதத்தை தொடர்ந்து தன்னுடைய செயல்பாடுகளால் சுக்குநூறாகி வந்திருக்கிறது LIC  அவ்வளவு இந்திய பொதுத்துறை நிறுவனங்களின் எழுச்சிக்கான குறியீடு LIC  என நாம் அடித்துச் சொல்லலாம் LIC history in tamil வெற்றி கதையும் அதன் லாபங்களும் ஒரு தனிப்பட்ட நிறுவனத்தின் வெற்றி மட்டுமல்ல மாறாக இந்திய அரசின் இந்திய மக்களின் வெற்றி.

 Related-Solomon papaiya history in tamil

கருப்பு வெள்ளை

 

என்று எப்போதெல்லாம் பங்குச் சந்தை சரிவை நோக்கிச் செல்கிறதோ அப்போதெல்லாம் மத்திய அரசு LIC history in tamil வாசல் கதவை தட்டுவதற்கும் தயங்கியதே இல்லை அந்த அளவிற்கு அமுதசுரபியாக பொன் முட்டையிடும் வாத்தாக உள்ள LIC  தனியார்மயமாக்கும் முடிவு திடீரென்று இந்து உதித்தது அல்ல கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக இதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 தொண்ணூறுகளின் தொடக்கத்தில் உலகமயமாக்கலின் அமல்படுத்தி வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இந்திய சந்தையை திறந்துவிட்டது அப்போதைய நரசிம்மராவ் தலைமையிலான மத்திய அரசு பெரும்பாலான நிறுவனங்கள் LIC  தான் குறி வைத்தன ஆராய்வதற்காக மல்ஹோத்ரா குழு அமைக்கப்பட்டது இந்த குழு LIC history in tamil 50 சதவீத பங்குகளை விற்க வேண்டும் என்றும் அந்நிய முதலீட்டிற்கு இந்திய காப்பீட்டு துறையை திறந்துவிட வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது.

 ஆனால் LIC யில் பணியாற்றிய ஊழியர்கள் இதனை கடுமையாக எதிர்த்தார்கள் அவர்கள் முன்னெடுத்த போராட்டங்களுக்கு பொதுமக்களும் ஆதரவளித்தார்கள் அப்போது நாடாளுமன்றத்தில் இடதுசாரிக் உறுப்பினர்களின் எண்ணிக்கையும் கணிசமாக இருந்தது அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெற்றன விளைவாக மல்ஹோத்ரா குழுவின் பரிந்துரையை கொள்கை அளவில் மட்டுமே ஏற்பதாகக் கூறி பின்வாங்கியது.

 

மத்திய அரசு அடுத்ததாக 1997இல் இடதுசாரி

 

 உள்ளிட்ட கட்சிகளின் அழகிய குஜராத் பிரதமரானால் எல்லையை பாதுகாக்கும் வகையில் இன்ஷ்யூரன்ஸ் கட்டுப்பாடு சட்ட வரைவு நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது இதில் இந்திய காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கலாம் என்றும் ஆனால் LIC history in tamil பங்குகள் விற்பனை செய்யப் படாது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது சில ஆண்டுகளில் அழகிய குஜரால் தலைமையிலான அரசு கவிழ்ந்து.


LIC history in tamil
LIC history in tamil

 கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் ஆட்சி அமைத்தது வாஜ்பாய் தலைமையிலான பாஜக மீண்டும் LIC  குறி வைக்கப்பட்டது விரைவில் LIC  நிறுவனம் பங்குச்சந்தையில் என்னையும் என வணிக நாளிதழில் பரபரப்பு செய்திகளை படுகின்றன இதுபோன்ற செய்திகளை வெளியிட்டு அதன் பார்ப்பதாகவும் இதன் பின்னணியில் வெளிநாட்டு நிறுவனங்கள் தலையீடு இருப்பதாகவும் அப்போது குற்றம் சாட்டப்பட்டது.

 ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் இன்ஷூரன்ஸ் கட்டுப்பாட்டு ஆணையம் மசோதாவை மன்றத்தில் கொண்டுவந்தார் அப்போதைய நிதியமைச்சர் ஆன அதில் இந்திய காப்பீட்டு துறையில் 49 சதவீத அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று இருந்தது இதன் பின்னணியில் LIC  தனியார் மயமாக்கும் திட்டம் இருக்கலாம் என்று சந்தேகித்து அதன் ஊழியர்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்தார்கள்.

 Related-Jallikattu history in tamil

மத்திய அரசு தனது முடிவை திரும்பப் பெற வேண்டும்

 

 என ஒரு கோடி கையெழுத்து பெறும் இயக்கத்தைத் தொடங்கினார் ஆனால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை கடந்து வந்து கையெழுத்து பெறப்பட்டது நாடு முழுவதும் மக்களிடையே சூழலானது இந்த வாரம் இந்த எதிர்ப்பை எல்லாம் உணர்ந்த காங்கிரஸ் கட்சியும் தனது பழைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு இந்த விவகாரத்தை எதிர்த்தனர் 49 சதவீத அந்நிய முதலீட்டை 26 சதவீதமாக குறைந்தது மத்திய அரசு .

1991-ஆம் ஆண்டு சதவீதம் அளவிற்கு தனியாருக்கு அனுமதி அளிக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டது விளைவாக 1956 க்கு முன்பு இருந்ததைப் போல் காப்பீட்டுத் துறையில் வேண்டும் தனியார் நிறுவனங்கள் நுழைந்தன இரண்டே ஆண்டுகளில் பஜாஜ் அலையன்ஸ் எச்டிஎஃப்சி ஆதித்ய பிர்லா சஹாரா கோட்டக் மஹிந்திரா லைஃப் LIC history in tamil என இருபதுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் களத்தில் குதித்தன.

 ஆனால் ஆரம்பத்தில் வணிக நாளிதழில் செய்தி வெளியிட்டு குரல் எழுப்பியதை போல் LIC  நிறுவனத்தை தனியார் மயமாக்க முடிவு எட்டப்படாமல் அரசின் பதவிக்காலம் நிறைவடைந்து இதைத்தொடர்ந்து 2004ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் மன்மோகன் சிங் பிரதமரானார் அப்போது நிதி அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார் LIC history in tamil 19 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யும் முடிவுதான் அது.

 

மீண்டும் இந்த விவகாரம் விசுவரூபம் எடுத்தது

 

 மன்மோகன் அரசுக்கு ஆதரவளித்து இடதுசாரிகள் கடும் எதிர்ப்பை நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பதிவு செய்தனர் நினைத்தது போல் LIC  ஊழியர்களும் களமிறங்கினார்கள் விளைவு LIC  தனியார்மயமாக்கும் முடிவை கைவிட்டது மத்திய அரசு தொடர்ந்து இரண்டு முறையாக மன்மோகன் சிங் பிரதமராக 4வது சிதம்பரம் நிதியமைச்சர்.

 ஆனால் இப்போதும் LIC  தனியாருக்கு விற்பது குறித்த விவாதங்கள் எழுந்தன ஆனால் ஆட்சி முடியும்வரை அது விவாதமாக மட்டுமே இருந்தது காரணம் நரசிம்மராவ் தொடங்கி மன்மோகன் சிங் வரை ஆட்சிப் பொறுப்புக்கு வந்த அனைத்து பிரதமர்களும் பெரும்பான்மை பலம் இன்றி கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை நடத்தினார் இதனால் அவர்கள் எடுக்கும் நிலைப்பாடுகள் ஏதேனும் ஒரு கூட்டணி கட்சியால் எதிர்க்கப்பட்ட வந்ததன் விளைவாக பல முக்கிய சட்டங்கள் அமலில் சிக்கல்கள் இருந்தன.

 

மோடி அரசு நிறைவேற்றியது

 

இந்த சூழலில்தான் 2014ஆம் ஆண்டு மத்தியில் அசுர பலத்துடன் ஆட்சிக்கு வந்தார் பிரதமர் நரேந்திர மோடி அரசால் முடியாமல் போனதை மோடி அரசு நிறைவேற்றியது காப்பீட்டுத் துறையில் 49 சதவீத அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டது LIC  பங்குச்சந்தையில் பட்டியலிட்டால் அதன் மதிப்பு இன்னும் பல மடங்கு அதிகரிக்கும் என ஆருடம் கூறினான் அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜேட்லி.

 இதன் தொடர்ச்சியாகத்தான் LIC  நிறுவனத்தின் அரசுக்கு சொந்தமான பங்குகளில் ஒரு பகுதியை பங்குச்சந்தையில் விற்க முடிவு எடுத்திருப்பதாக பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவித்துள்ளார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இப்படி தொடர்ந்து 25 ஆண்டுகளாக LIC  தனியாருக்கு விற்பனை செய்ய வேண்டும் என காங்கிரஸ் அதற்காக இரண்டு கட்சிகளும் போட்டி போட்டு செயல்பட்டு வந்துள்ளன.

 வழக்கமாக தனியார்மயத்தின் காரணம் பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதால் என்றார் திறமையற்ற நிர்வாகம் சேவை என்றால் மக்கள் வரிப்பணம் வீணாகிறது என்றார் ஆனால் இப்படி எந்த ஒரு குற்றச்சாட்டை ஆவது LIC  மீது சொல்ல முடியுமா என்பதே தற்போது எழுந்துள்ள கேள்வி பொதுத்துறை நிறுவனங்களுக்கு போட்டியாக தனியார் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் சந்தையில் நுழைந்து தான் அரசு நிறுவனங்கள் செயலிழந்து போகும்.

 Related-Mamallapuram history in tamil

காப்பீட்டுத் துறை மட்டும் இதற்கு விதிவிலக்காக உள்ளது

 

 காரணம் இல்லை இதனால் LIC  தனியார் மயமாக்குவது மட்டும் சற்று வித்தியாசமான காரணங்களைக் கூறி னர் ஆட்சியாளர்கள் அதாவது காப்பீட்டு துறையை மேலும் பரவலாக்க தேசம் முழுவதும் உள்ள அனைத்து கிராமங்களை நோக்கிச் செல்ல இந்த தனியார்மயம் உதவும் என்று கூறினார் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் எந்த கிராம பகுதிக்கு செல்ல வில்லை என்பதோடு சிறிய நகரங்களில் திறந்த அலுவலர்களை கூட மூடி வருகின்றன.

 என்பதே யதார்த்தம் நீங்களே இல்லாத கிராமங்களில் கூட LIC history in tamil பாலிசிகள் பயணித்து இருக்கின்றன ஆனால் தனியார் நிறுவனங்கள் அதிக பிரீமியம் எனும் இலக்கை குறியாக வைத்துக்கொண்டு நகரங்களையே சுற்றுகின்றன சிறிய தொகையை பிரீமியமாக செலுத்த எளிய மக்களை அவர்கள் பொருட்படுத்துவது இல்லை என்று கூறப்படுகிறது 1999இல் காப்பீட்டுத் துறையில் தனியார் நிறுவனங்களுக்கு மீண்டும் அனுமதி அளித்தபோது இனி LIC  அவ்வளவுதான் அவர்களுடன் LIC யில் போட்டி போட்டு முன்னேற முடியாது என்கிறார்கள்.

 பொருளாதார நிபுணர்கள் ஆனால் கணிப்புகள் எல்லாம் பொய்யாக்கி என்று அசைக்க முடியாத சாம்ராஜ்யமாக இருந்துவருகிறது LIC  23 தனியார் நிறுவனங்கள் காப்பீட்டு துறையில் இயங்கி வந்தாலும் பாலிசிகள் எண்ணிக்கையின் அடிப்படையில் 78 சதவீத சந்தை LIC  வசம்தான் இருக்கிறது ஒரு காப்பீட்டு நிறுவனம் எவ்வளவு பாலிசிகளில் இருக்கிறது என்பதில் அல்ல அதன் சிறப்பு மாறாக எவ்வளவு பாலிசிகளுக்கு முதிர்வு அல்லது இறப்பு உரிமைகளை ஒழுங்காக வழங்குகிறது என்பதிலேயே அதன் சிறப்பு இருக்கிறது.


LIC history in tamil தலையாய பெருமை இதில்தான் இருக்கிறது

 

 உரிமங்கள் வழங்குவது 99.5 ஒரு சதவீதம் முதல் உருவங்கள் வழங்குவதில் 99.9% உரிய முறையிலும் சரியான நேரத்திலும் வழங்கி உலகிலேயே உரிமங்களை வழங்குவதில் முதல் காப்பீட்டு நிறுவன மாக தலைநிமிர்ந்து இருக்கிறது இதன் காரணமாகவே LIC  என்றால் நம்பி பணம் கட்டலாம் என்று கூறுவார்கள் சாமானியர்கள்.


LIC history in tamil
LIC history in tamil


 ஆனால் நிதியமைச்சருமான சீத்தாராமன் LIC  தனியார் மயமாக்குவது அறிவித்தபின் மக்களின் நம்பிக்கையில் தற்போது மிகப்பெரிய கேள்விக்குறி எழுந்திருக்கிறது கடந்த ஆண்டுகளில் நடந்தது போலவே மத்திய அரசு இந்த முடிவை திரும்பப் பெற வேண்டும் என LIC  ஊழியர்களும் போராட்டத்தில் குதித்திருக்கிறார்கள்.

 LIC  பங்குகளை வாங்கி உள்ளே வரும் தனியார் நிறுவனங்கள் மக்களுக்கு போக வேண்டிய பணத்தின் அளவை குறைக்க இதன் நீட்சியாக LIC history in tamil மொத்த அமைப்பையே அவர்கள் வைப்பார்கள் என ஊழியர்கள் கூறுகின்றனர் இதனால் இதுவரையிலான தங்களது சேவை புகழ் முழுவதும் திரும்ப கிடைக்குமா என்று இதுநாள் வரை தொடர்ந்து செலுத்திவந்த மாதத் தவணையை தொடர்ந்து செலுத்தலாம் அல்லது நிறுத்திக் கொள்ளலாமா எனும் அளவிற்கு மக்கள் யோசிக்கத் தொடங்கி உள்ளதாக கூறுகின்றனர்.

 

LIC  முகவர்

 

 ஆனால் இதற்கு விளக்கம் அளித்துள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதன் மூலம் LIC  பங்குகளை வாங்கி உள்ளே வரும் தனியார் நிறுவனங்கள் மக்களுக்கு போக வேண்டிய பணத்தின் அளவை குறைக்க இதன் நீட்சியாக LIC history in tamil மொத்த அமைப்பையே அவர்கள் சுவைப்பார்கள் என ஊழியர்கள் கூறுகின்றனர்.

 இதனால் இதுவரையிலான தங்களது சேவை புகழ் முழுவதும் திரும்ப கிடைக்குமா என்று இதுநாள் வரை தொடர்ந்து செலுத்தி வந்த மாதத் தவணையை தொடர்ந்து செலுத்தலாம் அல்லது நிறுத்திக் கொள்ளலாமா எனும் அளவிற்கு மக்கள் யோசிக்கத் தொடங்கி உள்ளதாக கூறுகின்றனர் LIC  முகவர் ஆனால் இதற்கு விளக்கம் அளித்துள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதன் மூலம் LIC history in tamilசியில் மக்களின் பங்களிப்பு நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மை சீர்திருத்தம் போன்ற பலன்கள் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.

 மேலும் கம்பனிகளின் பொதுக்குழு கூட்டங்களில் மக்களுக்கு நிர்வாகிகள் பதில் தர வேண்டியதிருக்கும் என்றும் இதனால் ஒரு ஒழுக்கத்திற்கு LIC history in tamilசி போன்ற பொது நிறுவனங்கள் வரும் என்றும் நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிறார் ஆனால் சில பொருளாதார நிபுணர்கள் பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன நாடு விடுதலை பெற்ற பிறகு அதன் உள் கட்டமைப்பை படுத்தியதில் பொதுத்துறை நிறுவனங்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது.

 

நிறுவனங்கள் லாபம் ஈட்டுகின்றன

 

 இத்தனை ஆண்டுகளாக அவை ஏற்படுத்தியுள்ள கட்டமைப்பின் மீது தனியார் நிறுவனங்கள் லாபம் ஈட்டுகின்றன என அவர்கள் தெரிவிக்கின்றனர் ஆனால் கடந்த பல ஆண்டுகளாக பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் முயற்சியில் காங்கிரஸ் பாஜக உள்ளிட்ட இரண்டு அரசுகளும் தீவிரமாக ஈடுபட்டு வருவதை மறுக்கமுடியாது.

 ஒவ்வொரு ஆண்டும் பொதுத்துறை நிறுவனங்களில் அரசின் முதலீடுகளை விளக்குவதற்கு அரசாங்கமே இலக்கு வைத்து தீவிரமாக செயல்பட்டு வருகிறது ஒருபக்கம் வெளிநாட்டு உள்நாட்டு தனியார் நிறுவனங்களின் வளர்ச்சி இன்னொரு பக்கம் பொதுத்துறை நிறுவனங்களில் தனியார் பங்களிப்பை அதிகரிக்க முயற்சி என இந்திய பொதுத்துறை நிறுவனங்கள் திணறி வருகின்றன.

 இன்றைக்கு இந்தியாவில் LIC history in tamil சி போன்ற விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய நிறுவனங்கள் நீங்கலாக ஏனைய பொதுத்துறை நிறுவனங்கள் யாவும் கவலையுடனும் தங்கள் எதிர்காலத்தை எதிர்நோக்கி வருகின்றனர் என்பதற்கு இந்த நிறுவனம் தொழில் துறை வளர்ச்சி காண வங்கிக் கடன்கள் வழங்குவதற்காக மட்டுமே உருவாக்கப்பட்டது ஆனால் அதை சராசரி வங்கியாக மக்களுக்கு வங்கிக் கடன் வழங்கும் வங்கியாக மாற்றியதால் இந்த நிறுவனம் நஷ்டம் அடைந்தது தற்போது 100 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

நிர்வாகத் திறன் குறைபாடு இந்தியா நிறுவனம்

 

 சிறந்த உதாரணம் நல்ல நிலையில் இயங்கி வந்த இந்த நிறுவனம் தற்போது முழுமையாக விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டும் எடுக்க பெரு நிறுவனங்கள் தயக்கம் காட்டுகின்றன பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவது தனியார் நிறுவனங்களை ஊக்குவிப்பதும் இந்தியாவில் மட்டும் நடக்கவில்லை உலகம் முழுவதும் இதே நிலைதான் இருக்கிறது தென்கொரியாவின் மிகப்பெரிய நிறுவனமான பொரியல் டெலிகாம் பொதுத்துறை நிறுவனம் 1994ஆம் ஆண்டில் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டது.

 ஜப்பானை சேர்ந்த மிகப் பெரிய ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனம் 1987ஆம் ஆண்டு முழுவதும் தனியார் மயமாக்கப்பட்டது LIC history in tamil மலேசியாவைச் சேர்ந்த மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் 2014-ஆம் ஆண்டில் நியூசிலாந்து அரசுக்கு சொந்தமான நிலம் நியூசிலாந்து விமான நிறுவனம் 1989 ஆம் ஆண்டிலும் தனியார் மயமாக்கப்பட்ட பாகிஸ்தானில் உள்ள பாகிஸ்தான் டெலிகாம் நிறுவனம் 2006ல் தனியார் மயமாக்கப்பட்டது.

 ரஷ்யாவில் 1990களின் மத்தியில் சோவியத் யூனியன் சிதறுண்ட பின்னர் பல பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்பட்ட இப்படியாக பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவது உலகம் முழுக்க நடைமுறையில் இருக்கும் போது இந்தியாவில் மட்டும் நாம் ஏன் எதிர்க்க வேண்டும் என கேள்வி எழுப்புகின்றனர்.

 

பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயம்

 

 ஒரு தரப்பினர் அதாவது பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயம் ஆனால் தான் நிர்வாகம் சிறப்பாக இருக்கும் லஞ்சம் கட்டுப்படுத்தப்படும் தனியார் நிறுவனங்கள் பெருக்குவதன் மூலம் வியாபாரப் போட்டி அதிகரித்து குறைந்த விலையில் பொருட்கள் சேவைகள் கிடைக்கும் என்றும் இவர்கள் கூறுகின்றனர் உதாரணமாக தொலைத் தொடர்புத்துறையில் பிஎஸ்என்எல் மட்டுமே கோலோச்சிய காலத்தில் தொலைபேசிக் கட்டணங்கள் அதிகமாக இருந்தன.

 தனியார் நிறுவனங்கள் நுழைந்த பின்னர் தான் தொழில்நுட்ப வளர்ச்சியை அதிகரித்து வரும் இல்லாமல் அனைவர் கையிலும் செல்போன்கள் தவற வழிவகுத்தது என்றும் வாதிடுகின்றனர் LIC history in tamil அதேசமயம் தனியார்மயமாக்கும் பின் ஆபத்துகளையும் சுட்டிக்காட்டுகின்றனர் மற்றொரு தரப்பினர் இதற்கு உதாரணமாக அவர்கள் கூறுவது கல்வித்துறை பெரும்பாலும் வசதியற்றவர்கள் மட்டுமே அரசுப்பள்ளிகளை நாடக் கூடிய சூழ்நிலையும் மறுப்பதற்கில்லை.

 இதன் காரணமாக தனியார் மையங்களில் உள்ள பிரச்சனைகளை களைய அரசு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்பதே பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பாக உள்ளது அதாவது தேச பாதுகாப்பு சார்ந்த துறைகளை அரசாங்கமே முழுமையாக தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது போல் வேலை செய்யும் அரசு கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்க வேண்டும் என்ற குரல் நாடு முழுவதும் கேட்கத் தொடங்கியுள்ளது இதற்கு அரசு செவிசாய்க்க என்பதற்கு காலம் தான் பதில் சொல்லும்

Previous Post Next Post