Raghuram rajan history in tamil

Raghuram rajan history in tamil

 

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியுடன் நடத்திய காணொளி உரையாடலின் மூலம் மீண்டும் வந்திருக்கிறார் Raghuram rajan history in tamil இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் இந்தியாவில் எந்த ஒரு ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு மில்லாத பெயரும் புகழும் ரகுராம் ராஜனுக்கு மட்டும் எப்படி கிடைத்தது.

 

Raghuram rajan history in tamilராஜன் introduction

 

 உலகின் தலைசிறந்த பொருளாதார அறிஞர் என்று போற்றப்படும் Raghuram ராஜனின் தேசபக்தி ஏன் சொந்த நாட்டில் கேள்விக்கு உள்ளாக்கப் பட்டு வருகிறது Raghuram rajan lராஜனின் கருத்துக்களுக்கு ஏன் அரசியல் சாயம் பூசப்படுகிறது இப்படி பல்வேறு கேள்விகளுக்கு விடை காண வேண்டிய தேவையிருக்கிறது.


Raghuram rajan history in tamil
Raghuram rajan history in tamil


 Raghuram rajan 1990களில் இந்திய சந்தை பொருளாதாரத்தில் மாறிய பிறகு இந்திய மக்களின் அன்றாட வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன அதனால் வரைக்கும் இலக்கியவாதிகளையும் விஞ்ஞானிகளையே தங்களுடைய ரோல் மாடல்களாக முன்னிறுத்தி கொண்டிருந்த இளைஞர்கள் கவர்ச்சிகரமான திசைகளை நோக்கி தன்னுடைய கவனத்தை செலுத்த தொடங்கினார்கள்.

 ஷாருக்கான் சல்மான்கான் மாதிரியான சினிமா நட்சத்திரங்களையும் அம்பானி டாடா பிர்லா மாதிரியான தொழில் அதிபர்களையும் தங்களுடைய ரோல் மாடல்களாக வைத்துக்கொண்டார்கள் சாப்ட்வேர் கம்பெனியில் நுழைந்து கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்பதுதான் தொண்ணூறுகளில் பிறந்த பெரும்பாலான இளைஞர்களின் அதிகபட்ச லட்சியமாக இருந்தது பொருளாதாரம் உள்ளிட்ட அறிவுரைகள் எல்லாம் உச்சமாக மதித்து ஒதுக்கப்பட்டன.

 Related-LIC history in tamil

இளைஞர்களின் வாழ்க்கை

 

 இப்படி சென்று கொண்டிருந்த இந்திய இளைஞர்களின் வாழ்க்கையில் பெரும் பாய்ச்சல் ஒன்றை நிகழ்த்தினார் Raghuram rajan lகோவிந்தராஜன் பொருளாதாரம் சார்ந்த படிப்புகளை வேண்டாவெறுப்பாக படித்த காலம் மலையேறி பொருளாதாரம் படித்து நான் எதிர்காலத்தில் Raghuram rajan history in tamil ராஜன் போல வருவேன் என்று காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டு பெருமிதத்துடன் பேச ஆரம்பித்தார்கள் இளைஞர்கள் Raghuram rajan கோவிந்தராஜன் 1963 இல் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் ஒரு தமிழ் குடும்பத்தில் பிறந்தார்.

 இவருடைய தந்தை கோவிந்தராஜன் இந்திய உளவுத்துறையான ஏஜென்சியில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தவர் இந்தியாவில் ஏஜென்சியை தோற்றுவித்தவர் ஆய்வின் முக்கிய சீடர்களில் அவர் அடிப்படையில் ஒரு ஐபிஎஸ் அதிகாரிகள் உளவுத்துறை தலைவர் கீதாவின் மேல் உள்ள அபிமானம் காரணமாக தன் பணியை ராஜினாமா செய்துவிட்டு ஏஜென்சிகளின் நம்பிக்கைக்குரிய சகா என்பதால் காபா என்று அழைக்கப்பட்டார்.

 கோவிந்தராஜன் தந்தை உளவுத் துறையில் பணியில் இருந்ததால் சிறுவயது முதலே பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்ய வேண்டிய கட்டாயம் Raghuram rajan ஏற்பட்டது கோவிந்தராஜனுடைய உறவு பணியில் கண்ணும் கருத்துமாக இருந்து தான் தாய்மை வீட்டையும் பிள்ளைகளையும் தன்னுடைய கண்காணிப்பில் வைத்துக் கொண்டார் இலங்கையில் உள்நாட்டுப் போர் உச்சத்தில் இருந்த 1970களில் கோவிந்தராஜன் இலங்கையில் பணியில் இருந்தார் இலங்கையின் அரசியல் ஸ்திரமற்ற நிலை காரணமாக Raghuram rajan பள்ளிப்படிப்பு ஓராண்டிற்கு தடைபட்டது.

 தந்தை கோவிந்தராஜன் பெல்ஜியத்தில் பணியாற்றியபோது பிரஞ்சு வழி கல்வி பயின்ற Raghuram rajan அடிக்கடி பல்வேறு நாடுகளுக்குச் சென்று கொண்டிருப்பதால் தன் தந்தை ஒரு தூதரக அதிகாரியாக பணியாற்றுகிறார் என்றே நீண்ட காலமாக நினைத்திருந்தால் அவர் வெளிநாடுகளில் பணியாற்றிக்கொண்டிருந்த கோவிந்தராஜன் 1974இல் குடும்பத்துடன் இந்தியா திரும்பினார் 1981இல் டெல்லியில் உள்ள டெல்லி பப்ளிக் பள்ளியில் தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்தார் நகராஜன்.

 

Raghuram rajan history in tamil ஆசைக்கு முட்டுக்கட்டை போட்டார்

 

 டெல்லியில் உள்ள செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரியில் சேர்ந்து பொருளாதாரம் பயில வேண்டும் என்பதுதான் Raghuram rajan ராஜனின் கனவாக இருந்தது ஆனால் அரசியல் செயல்பாடுகள் அதிகம் உள்ள செயிண்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரியில் சேர்ந்தார் எங்கே தன் மகன் அரசியல்வாதியாக மாறி விடுவானோ என்ற அச்சத்தில் Raghuram rajan history  ஆசைக்கு முட்டுக்கட்டை போட்டார் இதைத்தொடர்ந்து தாய்மையின் விருப்பப்படி டெல்லி ஐஐடியில் எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் பிரிவில் சேர்ந்தார் நகராஜன்.

 ஆனால் Raghuram rajan ராஜனின் தாய்மொழி எது நடக்கக்கூடாது என்று அச்சப்படும் அதுவும் நடக்கத்தான் செய்தது நான்கு ஆண்டு பட்டப்படிப்பு முடிவதற்குள் டெல்லி ஐஐடி மாணவர் சங்கத்தின் பொதுச் செயலாளராக உயர்ந்தார் நகராஜன் 1984 பிரதமர் இந்திரா காந்தி தன்னுடைய சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார் இதைத் தொடர்ந்து டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் கட்டவிழ்த்து விடப்பட்டது.

 அந்த நேரத்தில் நெஞ்சுரத்தோடு தெருவில் இறங்கி Raghuram rajan தாக்கப்பட்ட சீக்கிய இளைஞர்கள் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து சென்று அடைக்கலம் கொடுத்தார் சிறுவயதிலிருந்தே தீவிரமான வாசிப்பு பழக்கம் கொண்டவராக அவருக்கு கவிதைகள் எழுதுவதிலும் ஆர்வம் இருந்தது ராஜனின் கவிதைகளை வாசிப்பதற்கு என்று அவருக்குப் பின்னால் பெண்கள் கூட்டம் அலை மோதும் என்கிறார் அவருடைய தாய்.

 

தங்கப் பதக்கத்துடன் தன்னுடைய பொறியியல் படிப்பை  முடித்தார்

 

1985இல் தங்கப் பதக்கத்துடன் தன்னுடைய பொறியியல் படிப்பை முடித்து அவருக்கு பொருளாதாரத்தின் மீதான ஆர்வம் அணை யாமல் இருந்தது இதையடுத்து முதுகலைப் படிப்பில் சேர்ந்தார் அதிலும் தங்கப் பதக்கத்துடன் முதுகலைப் படிப்பை முடித்த அவர் பிஸியாக இருந்தார் பின்னர் அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் இன்ஸ்டியூட் ஆப் வங்கிச் செயல்பாடுகள் குறித்த Raghuram rajan  ஆராய்ச்சி பரவலான வரவேற்பைப் பெற்றது.


Raghuram rajan history in tamil
Raghuram rajan history in tamil

 தன்னுடைய ஆராய்ச்சியில் நிறுவனங்களுக்கும் கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையில் உள்ள உறவு குறித்து புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சினார் சந்தையை திறந்து விட்டால்தான் நிறுவனங்களுக்கு இடையிலான போட்டி அதிகப்படுத்தி பொருளாதாரத்தை வளர்க்க முடியும் என்ற சிந்தனைக்கு மாற்றாக அமைந்தது Raghuram rajan history எடுத்து அமெரிக்காவின் சிக்காகோ பல்கலைக்கழகத்தில் உள்ள ஸ்கூல் ஆஃப் பிசினஸ் கல்வி நிறுவனத்தில் துணை பேராசிரியராக பணியில் இணைந்தார்.

 அதே பல்கலைக்கழகத்தில் 1995ஆம் ஆண்டு முழுநேர பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்ற இது மட்டுமன்றி புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸ் மூலம் மேனேஜ்மென்ட் இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் போன்றவற்றிலும் கவுரவ விரிவுரையாளர்கள் பொருளாதாரப் பாடம் எடுத்தால் இந்தியன் சிக்காகோ பல்கலைக்கழக பேராசிரியர் லூயிஸ் உடன் இணைந்து பொருளாதார வளர்ச்சியில் நிறுவனங்களுக்கு உள்ள பங்கு குறித்தும் தந்தையை திறந்துவிட வேண்டிய அவசியம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

Related-Solomon papaiya history in tamil 

பொருளாதார அறிஞராக இருந்தார்

 

 2003இல் லோகிஸ்டீஸ் உடன் இணைந்து Raghuram rajan history in tamil ராஜன் எழுதிய சேவைகளை சம்பளப்பட்டியல் என்கிற புத்தகம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது முதலாளித்துவத்தின் வீழ்ச்சிக்கு சில பேராசை கொண்ட முதலாளிகள் தான் காரணம் என அந்த புத்தகத்தில் அவர் விமர்சனம் செய்திருப்பார்கள் ஒரு முதலாளித்துவ பொருளாதார அறிஞராக இருந்து கொண்டு முதலாளிகளை தைரியமாக கேள்வி கேட்டது மாற்றுப் பொருளாதார சிந்தனை கொண்டவர்களையும் Raghuram rajan நோக்கித் திருப்பியது.

 2 எட்டாம் ஆண்டு பொருளாதார மந்தம் ஏற்படுவதற்கு முன்பாகவே அது குறித்து உலக நாடுகளையும் அமெரிக்காவை எச்சரித்திருந்தார் நகராஜன் 2010 இல் வெளியான மோஷன் பிக்சர்ஸ் ஸ்டில் ஹொல்டிங் காரணம் என்கிற புத்தகத்தில் 2008 ல் ஏற்பட்ட உலக பொருளாதார மந்தம் பின்னுள்ள காரணங்கள் குறித்து விரிவாக அலசி இருப்பார் ராஜன் அதில் அமெரிக்கப் பொருளாதாரத்தில் அதிகரித்துவரும் ஏற்றத்தாழ்வுகள் தான் எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம் என அதில் வாழ்ந்திருப்பார்.

 இந்த புத்தகத்திற்கு உலகப் புகழ்பெற்ற பினான்சியல் டைம்ஸ் மெக்கன்சியின் சிறந்த புத்தகத்திற்கான விருது வழங்கப்பட்டது பொருளாதாரம் தொடர்பான தொடர் ஆராய்ச்சிகளின் தொடர்ந்து உலகின் தலைசிறந்த பொருளாதார அறிஞர்களின் வரிசையில் Raghuram rajan பெயரும் கிடைத்தது 40 வயதிற்கு உட்பட்ட சிறந்த பொருளாதார அறிஞர்களுக்கு வழங்கப்படும் விஷேஸ் பரிசு 2003இல் Raghuram rajan வழங்கப்பட்டது.

உலக அளவில் முக்கியமான பொருளாதார வல்லுநர்

 

 அமைக்கத் தொடங்கிய காலத்தில்தான் உலக வங்கியின் தலைமை பொருளாதார ஆலோசகர் வாய்ப்புள்ள ராம்ராஜன் கதவை தட்டியது 1997 இல் ஏற்பட்ட ஆசிய பொருளாதார மந்தத்தின் பிறகு வளரும் நாடுகளின் கடன் வழங்குவதில் அதிக கட்டுப்பாடுகளை விதித்தது இதையடுத்து உலகப் பொருளாதாரத்தின் நிலையற்ற தன்மைக்கு உலக வங்கியின் பாரபட்சமான நடவடிக்கைகள் தான் காரணம் என நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞரான ஜோசப் குற்றம்சாட்டினார்.

 இதையடுத்து கடும் விமர்சனத்திற்கு உள்ளான உலக வங்கி நிதி விவகாரங்களில் ஓம் கொண்ட ஒருவரை தலைமை பொருளாதார ஆலோசகராக நியமிக்க முடிவு எடுத்தது அப்போதுதான் உலக வங்கியின் துணை இயக்குநரும் அமெரிக்க பொருளாதார வல்லுனர்கள் Raghuram rajan history in tamil ராஜனின் சேவிங் புத்தகத்தை வாசித்தால் Raghuram rajan history in tamilராஜன் திறமையை கண்டு வந்த அவர் உலக வங்கியின் தலைமை ஆலோசகர் பணி விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

 முதலில் சற்றே தயங்கி Raghuram rajan பின்னர் பணிக்கு விண்ணப்பிக்க ஒத்துக் கொண்டார் ஆனால் நேர்காணலின் போது தனக்கு அருகில் பரிச்சயம் எதுவும் கிடையாது என்று நேர்மையாக ஒப்புக் கொண்டார் ஆனாலும் Raghuram rajan அனுபவம் மற்றும் திறமையின் மீது நம்பிக்கை வைத்த உலக வங்கி இயக்குனர் இதைத்தொடர்ந்து மிக இளவயதில் உலக வங்கியின் தலைமை பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டவர்.

 

வங்கியின் தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்தார்

 

 என்ற சிறப்பை அவர் பெற்றார் உலக வங்கியின் தலைமை பொருளாதார ஆலோசகராக பல்வேறு முக்கியமான நடவடிக்கைகளை மேற்கொண்டால் குறிப்பாக நலிவடைந்த நாடுகளுக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஒரு குழுவை நியமித்தார் மேலும் உலக பொருளாதாரத்தில் ஒருங்கிணைந்த சீனா மற்றும் இந்தியாவின் பங்கு என்ன என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார் 2006-இல் அரவிந்த் சுப்பிரமணியன் துடன் இணைந்து ஒரு ஆய்வுக்கட்டுரை ஒன்றை வெளியிட்டார்.

 அதில் வளரும் நாடுகளில் செய்யப்படும் அன்னிய முதலீடு எப்படி அந்த நாடுகளின் வளர்ச்சியை பாதிக்கிறது என்பது குறித்து வாழ்ந்திருப்பார் ஆனால் இந்த ஆய்வு முடிவுகள் உலக வங்கியின் மதிப்பீடுகளுக்கு எதிராக இருக்கிறது என்று கிளம்பியது 2006ல் அரவிந்த் சுப்ரமணியம் மற்றும் ஈஸ்வர் பிரசாத்துடன் இணைந்து அவர் மேற்கொண்ட ஆய்வில் தொழில்துறை வலுவாக இல்லாத நாடுகளில் செய்யப்படும் அந்நிய முதலீடு அந்த நாடுகளின் வளர்ச்சியை பாதிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

 2006ல் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக பதவியில் தொடர முடியுமா என உலக வங்கி Raghuram rajan history in tamilராஜன் வேண்டுகோள் விடுத்தது ஆனால் விடுப்பை நீட்டிக்க முடியாது என சிக்காகோ பல்கலைக்கழகம் அறிவித்தது உலக வங்கியின் வேண்டுகோளை அவரால் ஏற்க முடியவில்லை 2007 இல் இந்தியாவின் திட்டக் கமிஷன் துணைத் தலைவராக இருந்த மான்டேக் சிங் அலுவாலியா இந்தியாவில் நீதித்துறை சீர்திருத்தங்களை பரிந்துரைப்பதாக Raghuram rajan history in tamil ராஜன் தலைமையில் ஒரு கமிட்டியை நியமித்தார்.

 

பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட Raghuram rajan

 

 கமிட்டி என்றென்றும் ஆல் ஸ்டெப்ஸ் என்ற தலைப்பில் தன்னுடைய பரிந்துரைகளை சமர்ப்பித்தது நடைமுறைக்கு ஒத்துவராத அரசியல் ரீதியிலான சர்ச்சைகளை ஏற்படுத்தும் மிகப்பெரிய திட்டங்களை விட நடைமுறைக்கு ஒத்து வரும் எளிமையான முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் அதன் சாராம்சமாக இருந்தது.

 2008ல் அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் Raghuram rajan கௌரவ பொருளாதார ஆலோசகராக நிலாம் உலக வங்கியில் பணியாற்றிய அனுபவமுள்ள மன்மோகன்சிங் Raghuram rajan ராஜனின் அனுபவம் மற்றும் திறமையின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார் இதைத்தொடர்ந்து 2012 இல் இந்திய நிதி அமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராக Raghuram rajan நியமனம் செய்யப்பட்டார்.

 மன்மோகன்சிங் மான்டேக் சிங் அலுவாலியா Raghuram rajan போன்ற பொருள் மேதைகள் அடங்கிய மூவர் கூட்டணி உலக நாடுகளின் முதலாளிகளின் கவனத்தைப் பெற்றது 2013 இல் இந்தியாவின் எகனாமிக் சர்வே யை மேற்கொண்ட Raghuram பொருளாதாரத்தை நிலை நிறுத்த இந்திய அரசு மானியங்களை குறைக்க வேண்டும் என அழுத்தம் கொடுத்தால் மேலும் உணவு பாதுகாப்பு சட்டம் தொடர்பாக காங்கிரஸ் அரசாங்கத்துடன் Raghuram rajan முரண்பட்ட ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து 2013 இல் இந்தியாவின் ரிசர்வ் வங்கியின் இருபத்து மூன்றாவது ஆளுநராகப் பதவியேற்றார்.

Related-Jallikattu history in tamil

ரிசர்வ் வங்கியின் ஆளுநர் Raghuram rajan

 

நகராஜன் வழக்கம்போல சிகாகோ பல்கலைக்கழகத்தில் இந்த விடுப்பு எடுத்துக் கொண்டு தான் இந்த பணிக்கு வந்தார் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக பொறுப்பேற்றதும் வங்கி சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என Raghuram rajan history in tamilராஜன் வாக்குறுதியளித்தார் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் Raghuram rajan history in tamilராஜன் பதவியேற்பதற்கு இந்தியா கொடுத்து வைத்திருக்க வேண்டும் என நாட்டின் முக்கிய தொழில் அதிபர்களான ஆனந்த் மகேந்திரா மகிழ்ச்சி தெரிவித்தார்.

 பொருளாதார வல்லுனர்கள் பின்னால் மாண்டேக் சிங் அலுவாலியா போன்றவர்களும் தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் ரிசர்வ் வங்கி ஒரு தன்னிச்சையான அமைப்பாக இருந்தாலும் அதில் மத்திய அரசின் தலையீடு களை தவிர்க்க முடியாது ஆனால் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக பொறுப்பேற்றதும் அதன் சுயாதீனத்தை உறுதிப்படுத்தும் வேலைகளில் இறங்கினார் மேலும் ரிசர்வ் வங்கியில் பல்வேறு மாற்றங்களை நிகழ்த்தி உள்ளார்.

 அதனால் வரைக்கும் விலைவாசி உயர்வை அளவிட மொத்தவிலை பணவீக்கத்தை மட்டுமே இந்தியா பின்பற்றி வந்தது ஆனால் ஒரிஜினல் பட்டியலில் பரிந்துரையை ஏற்ற Raghuram rajan history in tamil ராஜன் சில்லறை விலை பணவீக்கம் துல்லியமாக அளவிடப்பட்டது அதனால் வரைக்கும் வாராக்கடன் ஓரத்தில் இதுவெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை என்பது போல அக்கறை இல்லாமல் இருந்தன ஆனால் வாராக் கடன் பிரச்சினையை சரியாக படிக்காமல் விட்டதால் அவரை பொருளாதாரம் ஸ்தம்பித்துப் போனது.

 

கடனை திருப்பிச் செலுத்தாதவர்கள்

 

 என் அருகில் இருந்து பார்த்த ராமராஜன் படத்தில் கவனம் செலுத்த வேண்டும் என உறுதி காட்டினார் மேலும் கடனை திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது பெரிதாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்துவிட முடியாது என்ற நிலையே இருந்து வந்தது ஆனால் Raghuram rajan பொறுப்பேற்றதும் புதிய பதிப்பை உருவாக்கி வங்கிகளை திட்டமிட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வழிவகை செய்தார்.


Raghuram rajan history in tamil
Raghuram rajan history in tamil


 இதைப்போல பாரன்சிக் ஆடிட் இன் போது தவறு நிகழ்ந்தாலும் செய்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வழிவகை இதைத்தொடர்ந்து என்கிற ஒரு புது வார்த்தை சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறியது ஷோபா டே என்கிற பத்திரிகையாளர் Raghuram rajan இந்திய பொருளாதாரத்தின் ரன்வீர் கபூர் என வர்ணித்தார்.

 2013இல் ரிசர்வ் வங்கி ஆளுநர் Raghuram rajan தலைமையிலான குழு இந்திய மாநிலங்கள் அனைத்தையும் வளர்ச்சி அடிப்படையில் தரவரிசை பட்டியலை வெளியிட்டது அதில் மிகவும் வளர்ச்சியடைந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் இடம் பெற்றது ஆனால் நரேந்திர மோடி தலைமையிலான குஜராத் அரசை குறைந்த வளர்ச்சி மாநிலங்களில் ஒன்றாக Raghuram rajan  குழு வகைப்படுத்தி இருந்தது.

 

மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ்

 

 அரசாங்கத்துடன் ஒரு சில வாரங்களில் Raghuram rajan மாற்று கருத்து இருந்தாலும் ஒட்டுமொத்தமாக பார்த்தோமேயானால் ஒருவிதமான சுமூகமான போக்கு ஆனால் 2014 இல் ஆட்சிக்கு வந்த நரேந்திர மோடி அரசாங்கத்துடன் Raghuram rajan தலைமையிலான அணிக்கும் இடையே சரியான புரிந்துணர்வு இல்லாமல் போனது காங்கிரஸ் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட தேர்வு தான் என்றாலும் Raghuram rajan நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசும் ஆரம்பத்தில் விரும்பித்தான் ஏற்றுக்கொண்டது.

 குறிப்பாக உலக வங்கியில் அவருடைய அனுபவம் மற்றும் உலக முதலீட்டாளர்களை ஈர்க்கும் திறன் போன்றவை மக்களை மிகவும் கவர்ந்தன ஆனால் Raghuram rajan வெளிப்படையான பேச்சு மத்திய அரசாங்கத்திற்கு அவ்வப்போது தர்மசங்கடமான சூழ்நிலையை உருவாக்கியது மேக் இன் இந்தியா திட்டத்தை நரேந்திர மோடி அறிவித்த போது நமது தொழிலை மேம்படுத்தாமல் இப்படியான கவர்ச்சியான முழக்கங்கள் எதுவும் நடந்து விடப்போவதில்லை என்று கருத்து தெரிவித்தார் Raghuram rajan

 2016 கோவாவில் நடைபெற்ற விவசாய மின் நினைவுச் சொற்பொழிவில் உரையாற்றிய Raghuram rajan history in tamil வீட்டில் கூட சிறந்த நிர்வாகத்தை தான் கொடுத்தான் இதைத்தொடர்ந்து பாஜகவின் மூத்த தலைவரும் பொருளாதார வல்லுனருமான சுப்பிரமணியசாமி அவருடைய ஆட்சியால் தான் ஜெர்மனியில் ரயில்கள் எல்லாம் சரியான நேரத்தில் ஓடினேன் ஆனால் வலிமையான அரசு என்பது வாசித்து விட்டுச் செல்லும் என்று விமர்சனம் செய்தார்.

 

நரேந்திர மோடி ஆட்சிக்கு எதிரான விமர்சனம்

 

இது மறைமுகமாக நரேந்திர மோடி ஆட்சிக்கு எதிரான விமர்சனமாக பார்க்கப்பட்டது Raghuram rajan பொருளாதார நடவடிக்கைகள் குறித்து கடுமையாக விமர்சனம் செய்யத் தொடங்கினார் பண வீக்கத்தை சரி செய்வதில் ஆர்வம் காட்டும் ரகுராம்ராஜன் எடுத்த கடன் சுமையில் உள்ள இந்திய நிறுவனங்களில் சுமையை உணரவில்லை என்றாலும் Raghuram rajan மேற்கத்திய பொருளாதார சிந்தனைகள் இந்தியாவில் செல்லுபடியாகாது என்று விமர்சித்தார்.

 இந்தியாவில் பொருளாதாரம் தழைத்து ஓங்க வேண்டும் என்றால் ஆர்பிஐ புதிய தலைமை நியமிக்கப்பட வேண்டும் என வெளிப்படையாக போர்க்கொடி தூக்கினார் மேலும் Raghuram rajan உடைய குடியுரிமை குறித்தும் சர்ச்சையை கிளப்பப் ஆனால் Raghuram rajan தேசபக்தி குறித்து கேள்வி எழுப்புவது தேவையற்றது என சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் பிரதமர் மோடி.

 2016 ஆம் ஆண்டு மத்திய அரசின் பொருளாதாரம் குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியபோது பார்வையற்றவர்களின் தேசத்தில் ஒற்றைக்கண் கொண்டவர்தான் அரசன் என அங்கதமாக கூறினார் இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தவே தன்னுடைய கருத்துக்கு பொதுவெளியில் மன்னிப்பு கோரினார் Raghuram rajan அதிகாரத்தின் மூலம் ஒரு கொள்கையை மக்களிடம் விதிப்பது தவறு என்று வாதிட்டார்.

 இதுபோன்ற அரசியல் ரீதியிலான கருத்துக்கள் ஆளும் கட்சிக்கு மட்டுமல்லாமல் அதன் கொள்கை ஸ்தானமான அரசுக்கும் மனக்கசப்பை உண்டாக்கியது Raghuram rajan இரண்டாவது முறையாக ரிசர்வ் வங்கியின் ஆளுநராக நியமிக்கப்படுவார் என அன்றைய நிதியமைச்சர் அருண் ஜெட்லி இடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியபோது புதிய ஆளுநர் குறித்து விரைவில் அறிவிப்போம் என பதில் தெரிவித்தார்.

 

Raghuram rajan history in tamil தொடர்பில் மத்திய அரசுக்கு இருக்கும் விருப்பமின்மை

 

 அமைதியாக பார்க்கப்பட்டது 16 இறுதியில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை நரேந்திர மோடி அரசு அறிவித்தபோது Raghuram rajan தலைமையிலான ஆர்பிஐ கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது குறிப்பாக இதில் ஏற்படும் பொருளாதார பாதிப்புகள் குறித்து Raghuram rajan மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதாகவும் கூறப்படுகிறது.


Raghuram rajan history in tamil
Raghuram rajan history in tamil


 இதைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக ரிசர்வ் வங்கியின் ஆளுநர் பணியில் தொடர விருப்பம் இல்லை என்றும் மீண்டும் சிகாகோ பல்கலைக் கழகத்தில் பணியில் சேரப் போவதாகவும் அறிவித்தார் Raghuram rajan history in tamil  தன் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சிதம்பரம் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் வேண்டுகோள் வைத்தனர்.

 ஆனால் 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் பதவியிலிருந்து விலகி ரகுராம்ராஜன் நாட்டிற்கு தேவை என்றால் தான் எப்போது வேண்டுமா ஆனாலும் உதவுவதற்கு தயாராக இருப்பதாக கூறினார் Raghuram rajan பதவி விலகிய சில மாதங்களிலேயே ரிசர்வ் வங்கி தன்னிடம் உள்ள 1.76 லட்சம் கோடி கையிருப்பை மத்திய அரசுக்கு அளிப்பதாக அறிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

 

ஆர்பிஐ கவர்னர் Raghuram rajan history in tamil

 

 இருந்திருந்தால் மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருப்பார் என்று பேசப்பட்டது அமெரிக்காவில் பணியில் இருந்த போதும் இந்தியாவின் முக்கிய நகரங்களில் தன்னுடைய கருத்துக்களை வெளிப்படுத்துவதை ரகுராம்ராஜன் தவறுவதில்லை இந்நிலையில் கொரோனா பாதிப்பு இந்திய பொருளாதாரத்தில் ஏற்படுத்தி இருக்கும்.

 சிக்கல்கள் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியுடன் நடத்தியுள்ள உரையாடல் மூலம் மீண்டும் பேசுபொருளாக மாறியுள்ள Raghuram rajan history in tamilராஜன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ராகுல் காந்தியுடன் உரையாடியவர் ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரங்களை இழந்த ஏழைகள் மற்றும் தொழிலாளர்களுக்கு மத்திய அரசு 65 ஆயிரம் கோடி செலவழிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு ஆலோசனை தெரிவித்தார்.

 இந்தியாவில் அதிகாரங்கள் அனைத்தும் ஒரு மையத்தில் குவிக்கப்படும் போக்கு அதிகரித்து வருகிறதே என ராகுல் காந்தி கேட்டதற்கு இந்தியா மாதிரியான ஒரு நாட்டில் அதிகாரப் பரவலாக்கம் அவசியம் என்று தெரிவித்த Raghuram rajan  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் மூலம் தான் இந்தியாவில் அதிகாரப் பரவலாக்கம் நடைபெற்றது.

 

தந்தை கோவிந்தராஜனின் அரசியல்

 

 என பாராட்டு தெரிவித்தார் இதுதவிர பல்வேறு பொருளாதாரம் சம்பந்தமான விஷயங்களை குறித்து Raghuram rajan உரையாடினால் ராஜீவ் காந்தி ஆட்சி குறித்து அவருடைய பாராட்டுகள் அரசியல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்வதாக பாஜக தலைவர்கள் குற்றம்சாட்டினர் இன்னும் சிலர் ஒரு படி மேலே போய் ரா அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருந்த அவருடைய தந்தை கோவிந்தராஜனின் அரசியல் செய்து ஓரங்கட்டிய ராஜீவ் காந்தியை எப்படி Raghuram rajan பாராட்டலாம் என கேள்வி எழுப்பினர்.

 காங்கிரஸ் ஆதரவு நிலைப்பாடு கொண்ட சிந்தனையாளர்களும் Raghuram rajan history in tamilராஜன் வெளிப்படையாக காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட வேண்டும் என கோரிக்கை வைத்தனர் காங்கிரஸ் கட்சியில் தற்போது ராமனைத் தவிர ஆங்கில இந்திய அறிமுகப்படுத்த தலைவர் ஒருவருக்கு எந்த ஒரு மத சாதி அடையாளமும் இல்லாத Raghuram rajan .

 

கட்சியில் முன்னிறுத்த வேண்டுமெனவும் மன்மோகன்சிங்

 

 உள்ள சிலர் அந்த விவாதத்தை முன் கட்டத்திற்கு நகர்த்தி ஒரு பொருளாதார மேதை ஆக இருந்தாலும் நாட்டின் அரசியலை தீர்மானிக்கும் இளைஞர்கள் மற்றும் நடுத்தர வர்க்க மக்களிடம் செல்வாக்குப் பெற்றவராக இருந்ததில்லை ஆனால் Raghuram rajan history in tamil இளைஞர்கள் மற்றும் நடுத்தர வர்க்க மக்களின் செல்வாக்கை பெற்றவராக இருக்கிறார்.

 மோடி 36 சமாளிக்க வேண்டுமென்றால் வழக்கமான அரசியல் செயல்பாடுகளை ஒதுக்கிவைத்துவிட்டு பொருளாதார சிக்கல்களை முன்னிறுத்தி காங்கிரசும் ராகுல் காந்தியும் அரசியல் செய்ய வேண்டும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

 எப்படி ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் சோனியாவும் மன்மோகனும் என்கிற பொருளாதார மேதை கொடுத்தாரோ அதுபோல ராகுல்காந்தி Raghuram rajan என்ற பொருளாதார மேதை தேவை என்கிற பார்வையும் முன்வைக்கப்படுகிறது தளத்தில் தன்னுடைய முத்திரையை பதித்த ரகுராம்ராஜன் அரசியலுக்கு வருவாரா என்பதை ராகுல் காந்தியும் தான் முடிவு செய்ய வேண்டும்

 


Previous Post Next Post